new-delhi கொரோனாவுக்கு சாதி, மதம் இல்லை நமது நிருபர் ஏப்ரல் 20, 2020 கொரோனாவுக்கு சாதி, மதம், நிறம், இனம் இல்லை என்ற தகவலை பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு தெரி வித்துள்ளார்.